செவ்வாய், 13 ஏப்ரல், 2010

எழுத்து-முதல் எழுத்துக்கள்

உயிர் எழுத்துக்கள் பனிரெண்டும் (அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஒள), மெய்யெழுத்துக்கள் பதினெட்டும்(க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்.வ்,ள்,ழ்,ற்,ன்) பிற எழுத்துக்கள் உருவாகக் காரணமாக இருப்பதால் இவை முதல் எழுத்துக்கள் எனப்படுகின்றன.இம் முதல் எஉத்துக்களின் பகுப்பை முந்தைய பதிவில் காணவும்.இவற்றில் வல்லினம்,மெல்லினம்,இடையினம் பற்றி விரிவாக பின்பு காணலாம்.

0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக