| அணி வகைகள் | ||||
| அணி என்பதற்கு அழகு என்பது பொருள்-செய்யுளில் அமைந்திருக்கும் சொல்லழகு,பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணியிலக்கணமாகும். | ||||
| 1 | பொருளணி | உவமையணி முதலாக ஏதுவணி வரைக்கும் நூறு வகைகள் | ||
| 2 | சொல்லணி | சேர்வணி,கலவையணி என இரு வகைப்படும் | ||
| வ.எண் | பொருளணி | துணை வகைகள் | சொல்லணி | துணை வகைகள் |
| 1 | உவமையணி | 1.விரியுவமை | சேர்வணி | 1.பொருளணிச் சேர்வை |
| 2.தொகையுவமை | 2.சொல்லணிச் சேர்வை | |||
| 3.சொற்பொருட் சேர்வை | ||||
| 2 | இயைபையின்மையணி | கலவையணி | 1.உறுப்புறுப்புக் கலவை | |
| 2.நிகர்தலைமைக் கவிதை | ||||
| 3 | புகழ்பொருளுவமயணி | 3.ஐயக் கலவை | ||
| 4.ஒரு தொடர்ப் பொருட் கலவை | ||||
| 4 | எதிர்னிலையணி | |||
| 5 | உருவக அணி | 1.மிகையொற்றுமையுருவகம் | ||
| 2.குறையொற்றுமையுருவகம் | ||||
| 3.அவையிலொற்றுமை யுருவகம் | ||||
| 4.மிகையிதன் செய்கையுருவகம் | ||||
| 5.குறையதன் செய்கையுருவகம் | ||||
| 6.அவையிலதன் செய்கையுருவகம் | ||||
| 6 | திரிபணி | |||
| 7 | பலபடப் புனைவணி | |||
| 8 | நினைப்பணி | |||
| 9 | மயக்கவணி | |||
| 10 | ஐயவணி | |||
| 11 | ஒழிப்பணி | 1.வெற்றொழிப்பு | ||
| 2.காரணவொழிப்பு | ||||
| 3.வேறுபட்டொழிப்பு | ||||
| 4.மயக்கவொழிப்பு | ||||
| 5.வல்லோரொழிப்பு | ||||
| 6.வஞ்சகவொழிப்பு | ||||
| 12 | தற்குறிப்பணி | 1.பொருட்டற்குறிப்பணி | ||
| 2.விரிபுலப் பொருட்டற்குறிப்பணி | ||||
| 3.தொகுபல பொருட்டற்குறிப்பு | ||||
| 4.உளபுல்வேதுத்தற்குறிப்பு | ||||
| 5.இயல்புலவேதுத்தற்குறிப்பு | ||||
| 6.உளப்புலப் பயன்றற்குறிப்பு | ||||
| 7.இல்புலப் பயன்றற்குறிப்பு | ||||
| 13 | உயர்வு நவிற்சியணி | 1.உருவகவுயர்வு நவிற்சி | ||
| 2.ஒழிப்பு நவிற்சியணி | ||||
| 3.பிரினிலையுயர்வு நவிற்சியணி | ||||
| 4.தொடர்புயர்வு நவிற்சி | ||||
| 5.முறையிலர்வு நவிற்சி | ||||
| 6.விரைவுயர்வு நவிற்சி | ||||
| 7.மிகையுயர்வு நவிற்சி | ||||
| 14 | ஒப்புமைக் கூட்டவணி | 1.புனைவுனியொப்புமைக் கூட்டவணி | ||
| 2.புனைவிலியொப்புமைக் கூட்டவணி | ||||
| 15 | பின்வரு விளக்கணி | 1.சொற்பின்வரு விளக்கணி | ||
| 2.பொருட்பின்வரு விளக்கணி | ||||
| 3.சொற்பொருட் பின்வரு நிலையணி | ||||
| 16 | தொடர் முழுதுவமையணி | 1.நிகர் தொடர் முழுதுவமை | ||
| 2.முரண்டொடர் முழுதுவமை | ||||
| 17 | எடுத்துக் காட்டுவமையணி | 1.நிகரெடுத்துக் காட்டுவமையணி | ||
| 2.முரணெடுத்துக் காட்டுவமையணி | ||||
| 18 | காட்சியணி | 1.வாக்கியப் பொருட்காட்சி | ||
| 2.பதப் பொருட்காட்சி | ||||
| 3.பொருட்காட்சி | ||||
| 19 | வேற்றுமையணி | |||
| 20 | உடனிகழ்ச்சியணி | |||
| 21 | இன்மை நவிற்சியணி | |||
| 22 | சுருங்கச் சொல்லணி | |||
| 23 | கருத்துடையடையணி | |||
| 24 | கருத்துடையடை கொளியணி | |||
| 25 | பல்பொருட் சொற்றொடரணி | 1.புனைவுளிப் பல்பொருட் சொற்றொடர் | ||
| 2.புனைவிலிப் பல்பொருட் சொற்றொடர் | ||||
| 3.இருமைப் பல்பொருட் சொற்றொடர் | ||||
| 26 | புனைவிலி புகழ்ச்சியணி | 1.ஒப்புமைப் புனைவிலி புகழ்ச்சி | ||
| 2.பொதுப் புனைவிலிப் புகழ்ச்சி | ||||
| 3.சிறப்புப் புனைவிலிப் புகழ்ச்சி | ||||
| 4.காரணப் புனைவிலிப் புகழ்ச்சி | ||||
| 5.காரியப் புனைவிலாப் புகழ்ச்சி | ||||
| 27 | புனைவுளி விளைவணி | |||
| 28 | பிறிதிநவிற்சியணி | |||
| 29 | வஞ்சப் புகழ்ச்சியணி | |||
| 30 | வஞ்சப் பழிப்பணி | |||
| 31 | எதிர்மறையணி | |||
| 32 | முரண் விளைந்தழ்வணி | |||
| 33 | பிறிதாராய்ச்சியணி | |||
| 34 | காரணவாராய்ச்சியணி | |||
| 35 | தொடர்பின்மையணி | |||
| 36 | கூடாமையணி | |||
| 37 | தகுதியின்மையணி | |||
| 38 | தகுதியணி | |||
| 39 | வியப்பணி | |||
| 40 | பெருமையணி | |||
| 41 | சிறுமையணி | |||
| 42 | ஒன்ற்ற்கொன்றுதவியணி | |||
| 43 | சிறப்பு நிலையணி | |||
| 44 | மற்றதற்காக்காலணி | |||
| 45 | காரணமாலையணி | |||
| 46 | ஒற்றைமணி மாலையணி | |||
| 47 | மாலை விளக்கணி | |||
| 48 | மேன்மேலுயர்ச்சியணி | |||
| 49 | நிரனிறையணி | |||
| 50 | முறையிற்படர்ச்சியணி | |||
| 51 | மாற்று நிலையணி | |||
| 52 | ஒழித்துக் காட்டணி | |||
| 53 | உழற்சியணி | |||
| 54 | கூட்டவணி | |||
| 55 | வினைமுதல் விளக்கணி | |||
| 56 | எளிதின் முடிபணி | |||
| 57 | விறல்கோளணி | |||
| 58 | தொடர் நிலைச் செய்யுட்பொருட் பேரணி | |||
| 59 | தொடர்னிலச் செய்யுட் பொருள் குறியணி | 1.வாக்கியப் பொருட் செய்யுட் குறி | ||
| 2.பதப் பொருட்செய்யுட் குறி | ||||
| 3.இருமைச் செய்யுட்குறி | ||||
| 60 | மலர்ச்சியணி | |||
| 61 | கற்றோர் நவிற்சியணி | |||
| 62 | உய்த்துணர்வணி | |||
| 63 | பொய்த்தற்குறிப்பணி | |||
| 64 | வளப்பு நிலையணி | |||
| 65 | இன்பவணி | |||
| 66 | துன்பவணி | |||
| 67 | அகமலர்ச்சியணி | |||
| 68 | இகழ்ச்சியணி | |||
| 69 | வேண்டலணி | |||
| 70 | இலேசவணி | |||
| 71 | குறிநிலையணி | |||
| 72 | அரதனமாலையணி | |||
| 73 | பிறிதின் குணம் பெறலணி | |||
| 74 | தொல்லுறுப் பெறலணி | |||
| 75 | பிறிதின் குணம் பெறாமையணி | |||
| 76 | தன்குணமிகையணி | |||
| 77 | மறைவணி | |||
| 78 | பொதுமையணி | |||
| 79 | மறையாமையணி | |||
| 80 | சிறப்பணி | |||
| 81 | இறையணி | 1.மறைப்பு இறை | ||
| 2.வியப்பு இறை | ||||
| 82 | நூட்பவணி | |||
| 83 | கரவு வெளிப்படுப்பணி | |||
| 84 | வஞ்ச நவிற்சியணி | |||
| 85 | குறிப்பு நவிற்சியணி | |||
| 86 | வெளிப்படை நவிற்சியணி | |||
| 87 | யுக்தியணி | |||
| 88 | உலக வழக்கு நவிற்சியணி | |||
| 89 | வல்லோர் நவிற்சியணி | |||
| 90 | மடங்கு நவிற்சியணி | |||
| 91 | தன்மை நவிற்சியணி | |||
| 92 | நிகழ்வினை நவிற்சியணி | |||
| 93 | வீறுகோளணி | |||
| 94 | மிகுதி நவிற்சியணி | |||
| 95 | பிரிநிலை நவிற்சியணி | |||
| 96 | விலக்கணி | |||
| 97 | விதியணி | |||
| 98 | வேற்றுப் பொருள் வைப்பணி | |||
| 99 | விளக்கணி | |||
| 100 | ஏதுவணி | |||
ஞாயிறு, 18 ஏப்ரல், 2010
அணியிலக்கணம்-அறிமுகம் மற்றும் வகைகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துக்கள்:
கருத்துரையிடுக