செவ்வாய், 13 ஏப்ரல், 2010

தமிழ் இலக்கணம் ஓர் அறிமுகம்

ஒருவர் தம் உள்ளத்தில் தோன்றும் கருத்துக்களை வெளியிடவும்,பிறர் கூறும் கருத்துக்களைப் புரிந்து கொள்ளவும் உதவும் கருவி மொழி.மொழியைப் பிழையின்றி பேசவும் எழுதவும் துணை செய்வது இலக்கணம்.
தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வகைப்படும்.அவை
  1. எழுத்திலக்கணம்
  2. சொல்லிலக்கணம்
  3. பொருளிலக்கணம்
  4. யாப்பிலக்கணம்
  5. அணியிலக்கணம்

0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக